ஆளுங்கட்சியை ஆதரித்து அபிவிருத்தியின் பங்காளராகுங்கள்..! -கஹட்டோவிட்ட வட்டார வேட்பாளர் ஜவாத் வாக்காளர்களுக்கு அறைகூவல்.
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து பிறகு கைசேதப்படுவதை விட ஆளுங் கட்சிக்கு வாக்களித்து அபிவிருத்தியின் பங்காளராகுங்கள் என் கஹட்டோவிட்ட வட்டார தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ஜவாத் வாக்காளர்களுக்கு அறைகூவல்
Read More