தொலைக்காட்சி “அபுநானா நாடகப் புகழ்” எம்.எம்.ஏ. லத்தீப் காலமானார்
பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம் சேவையின் முதுபெரும் கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப், (03) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானாா்.“லியாஉல் – ஃபன்னான்”
Read More