உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையோர் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும்..! -கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More