மாகாண சபைத் தேர்தல் விகிதாசார முறையில் அடுத்த வருடம்; அமைச்சர் கே.டீ. லால்காந்த
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தினூடாக பழைய விகிதாசார தேர்தல்
Read More