புத்தளம் மாவட்ட செயலாளராக நீண்ட நாட்கள் கடமையாற்றிய ஹேரத்துக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவித்த ஊடகவியலாளர்கள்
புத்தளம் மாவட்ட செயலாளராக நீண்ட நாட்களாக கடமையாற்றிய எச் எம் எஸ் பீ ஹேரத் செப்டம்பர் மாதம் முதல் களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்று செல்கின்றார்
Read More