அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடிவு; இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த ஆயத்தமாகி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 வெற்றிகரமாக விண்ணில்
Read More