தேசிய மட்ட சம்பியனாக மகுடம் சூடியது காயன்குடா கண்ணகி வித்தியாலயம்
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான எல்லே சுற்றுப் போட்டி திருகோணமலையில் திங்கட்கிழமை (07) நடைபெற்றது. மாகாணத்திற்கு மூன்று பாடசாலை அணிகள் என 27 பாடசாலை
Read More