இலங்கைக்கு எதிராக அட்கின்ஸனின் சகலதுறை மற்றும் ஜோ ரூட்டின் அடுத்தடுத்த சதங்களால் தொடரை வென்றது இங்கிலாந்து
இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டின் இரு சதங்கள் மற்றும் அட்கின்ஸனின் சகலதுறை அசத்தல் ஆகியன கைகொடுக்க 190 ஓட்டங்களால் இலகு வெற்றி
Read More