தித்வா புயலினால் பாதிக்கப்பட்டோரை மீட்பதில் தியாகத்துடன் உழைத்த மருதானை மீனவர்களை கெளரவிக்கும் நிகழ்வு
தித்வா புயலினைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகச் சென்ற பேருவளை மருதானை கடற்றொழிலாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
Read More