ஜனாதிபதித் தேர்தலின் பின் சகல தேர்தல்களும் நடாத்தப்படும்..! -புதிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டிய போதிலும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அந்தத் தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு வருந்தவில்லை
Read More