எந்தவொரு கட்சிக்கோ, வேட்பாளருக்கோ ஆதரவில்லை; கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை பகிரங்க அறிக்கை
தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடே அதன் கிளையான கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் எற்புடையதாக இருப்பதனால் கல்குடாக்கிளை எந்தவொரு கட்சியையோ வேட்பாளரையோ முன்னிலைப்படுத்தாது
Read More