எட்காவுக்கு எச்சந்தர்ப்பத்திலும் உடன்பாடு இல்லை.அமைச்சர் விஜித ஹேரத்.
இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென அரசாங்கம் அறிவித்திருக்கிறது. கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ,அது தொடர்பில் பேச்சுகள்
Read More