உள்நாடு

உள்நாடு

எம்.பி இன் கார் மோதி பெண் பலி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப்வண்டி, வென்னப்புவ பகுதியில் பாதசாரி ஒருவரை மோதியதில் பெண் பாதசாரி உயிரிழந்ததாக வென்னப்புவ

Read More
உள்நாடு

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையை புறக்கணித்து, ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த IMF இணக்கப்பாட்டையே முன்னெடுத்து வருகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பெரும் மக்கள் ஆணையையும், கூடிய ஆசனங்களையும் பெற்று, பாராளுமன்ற வரத்தைப் பெற்றுக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தொடக்கத்தில் IMF இணக்கப்பாடு குறித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து

Read More
உள்நாடு

சீனன்கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் உலமாக்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

பேருவளை சீனன்கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் உலமாக்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வொன்று எதிர்வரும் 11ஆம் திகதி (2024-12-11) புதன்கிழமை நடைபெறும். சீனன்கோட்டை பள்ளிச் சங்க வழிகாட்டலின்

Read More
உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

வவுனியா பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையின் புதிய நிர்வாகத் தெரிவு

வவுனியா பல்கலைக்கழகத்தின்வியாபாரக்கற்கைகள் பீடத்தின்சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையின் சந்தைப்படுத்தல் கழக வருடாந்த பொதுக்கூட்டம் வவுனியா பல்கலைக்கழகத்தின் சூசை ரத்தினம் மண்டபத்தில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின்

Read More
உள்நாடு

மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி

அனுராதபுரம் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட சிராவஸ்திபுர கல்வடுவாமடுவ பகுதியில் மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். சிராவஸ்திபுர கல்வடுவாடுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும். இது டிசம்பர் 11ஆம் திகதியளவில்

Read More
உள்நாடு

அம்பாரை மாவட்டத்தில் மூடப்பட்ட “சதோச” கிளைகளை மீண்டும் திறவுங்கள்

– அஷ்ரப் தாஹிர் எம்.பி வேண்டுகோள்..! அம்பாரை மாவட்டத்தில் மூடப்பட்ட “சதோச” கிளைகளை மீண்டும் திறக்குமாறு வர்த்தக, உணவு கூட்டுறவு துறை அமைச்சரிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற

Read More
உள்நாடு

ஓரிரு நாட்களில் நாட்டின் வானிலையில் மாற்றம்..!

கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி

Read More
உள்நாடு

மாவ­டிப்­பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு விவகாரம்: நிந்­தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்­வாக சபை­யை நிய­மிக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­வு..!

மாவ­டிப்­பள்ளி பிர­தே­சத்தில் கடந்த வாரம் இடம்­பெற்ற அனர்த்­தத்தில் உயிரிழந்த மாணவர்கள் கல்வி கற்றுவந்த நிந்­தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்­லூ­ரிக்கு புதிய நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மிக்­கு­மாறு சம்­மாந்­துறை

Read More