இன்று மாலை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
நாட்டில் இன்று (29) மாலை முதல் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்
Read More