“ஸுஹைல் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை” என்று 9 மாதங்களின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஒப்புக் கொண்ட தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அநுராத ஹேரத்..! சாரமாரியான கேள்விகளால் பொலிஸாரைத் துளைத்தெடுத்த நீதவான் மற்றும் சட்டத்தரணிகள்..!
இன்று (09.07.2025) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC)
Read More