தமிழ்,முஸ்லிம் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும்; பாராளுமன்றத்தில் அலைய வேண்டியதில்லை..! – ரிஷாட் எம்.பி.
தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை ஒரே மேசையில் பேச்சு நடத்தி தீர்க்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார்.
Read More