பாடசாலைச் சீருடைக்காக 5171 மில்லியன் பெறுமதியான துணிகளை வழங்குகிறது சீனா
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான 5,171 மில்லியன் ரூபா பெறுமதியான துணி முழுவதும் சீன அரசாங்கத்தின் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று
Read More