காஸா மக்களின் விடிவுக்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஐவேளை தொழுகையிலும் குனூத் துஆ ஓதுமாறு அ.இ. ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்
பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலில் இன்று வரை 65,000 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தும், 164,264
Read More