மறைந்த பாப்பரசர் ஒப்பற்ற தார்மீக மரபை விட்டுச் சென்றுள்ளார்; ஸ்ரீ .மு . கா தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்
தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் பெரிதும் செல்வாக்குமிக்கவராக மதிக்கப்பட்ட பரிசுத்தப் பாப்பரசர் பிரான்சிஸ் ஒப்பற்றதொரு தார்மீக மரபை விட்டுச் சென்றுள்ளதாகவும், அன்னாரின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையடைவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
Read More