உலகம்

உலகம்

இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக நிரந்தர தீர்வைக் காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடி கவனத்தை செலுத்தும்படி முதல்வர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள்..!

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவிற்கு 26.7.2025 சனிக்கிழமை காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்திருந்தார்.மேற்படி கோரிக்கை

Read More
உலகம்

புதிதாக பதவியேற்றுள்ள நடிகர் கமல்ஹாசன், கவிஞர் சல்மா உள்ளிட்ட 4 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

நடிகர் கமல்ஹாசன், கவிஞர் சல்மா உள்ளிட்ட 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் புதியதாக பதவியேற்றுள்ளனர். இவர்கள் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுள்ளனர்.  தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக-வை

Read More
உலகம்

50 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் மாயமானது

ரஷ்யாவின் தூர கிழக்கில் சுமார் 50 பேருடன் சென்ற An-24 பயணிகள் விமானத்துடனான தொடர்பை இன்று (24) விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இழந்துள்ள நிலையில், தேடுதல் பணிகள்

Read More
உலகம்

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை உடல் நலத்துடன் இருக்கிறார் எந்த பிரச்சினையும் இல்லை அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4-வது நாளாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலை வியாழக்கிழமை காலை ஸ்டாலினுக்குஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது என்று அமைச்சர்

Read More
உலகம்

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா; மத்திய அமைச்சர்கள் அவசர ஆலோசனை

இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் திங்கட்கிழமை இரவு திடீரென ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவால் பதவி விலகுவதாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய

Read More
உலகம்

பங்களாதேஷில் பாடசாலை மீது விழுந்த விமானம்.; 25 சிறுவர்கள் உட்பட 27 பேர் பலி

பங்களாதேஷில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்த பாடசாலை கட்டிடத்தில் இருந்து மீட்டகப்பட்ட 27 பேரின்

Read More
உலகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மூத்த மகனான மு.க. முத்து உடல் நலக்குறைவால் காலமானார்; முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு

Read More
உலகம்

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, அலஸ்காவின்

Read More
உலகம்

முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா உள்ளிட்ட 3 பேர்கள் நியமனம் எம். பி. பதவி..! ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு..!

பாராளுமன்றத்தில் இரு அவைகளில் மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12

Read More
உலகம்

திருச்சி முகாமில் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள்..!

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர்

Read More