அங்குநொச்சிய அல்மாஸில் 20 மாணவர்கள் சித்தி
கெப்பித்திகொல்லாவ கல்வி வலயத்திற்குட்பட்ட அங்குநொச்சிய அல்மாஸ் மகா வித்தியாலயத்தில் இருந்து 2025 புலமைப் பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் ஏ.எம்.இஷ்ஹாக் தெரிவித்தார். இதனடிப்படையில்:- ஆர்.உமைர்
Read More