இன்று இலங்கை வருகிறார் மாலைதீவு ஜனாதிபதி
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இன்று (03) விசேட போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்த போக்குவரத்துத் திட்டம் இன்று
Read More