பொதுத்தேர்லில் 12 இலட்சம் தமிழ் முஸ்லிம் வாக்குகளைப் பெற்ற ஆளும் கட்சியானது தமிழ், முஸ்லிம் சமூகங்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாகும்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தெரிவிப்பு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 12 இலட்சம் தமிழ்,முஸ்லிம் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஆளும் கட்சிக்கு பெரும்
Read More