கடந்த கால அரசியல் அதிகாரங்களின் முறையற்ற தலையீடுகளால் சீரழிந்த இ.போ.சபைக்கு புதிய கலாச்சாரத்தைக் கொண்டுவர பாடுபடுவோம்; நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு
மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை
Read More