Clean SriLanka திட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எம்.பீ
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சம்பந்தமாக நாம் தற்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இத்திட்டமானது முக்கியமானதொரு வேலைத்திட்டமாகும். உலகில் பல நாடுகளில் இவ்வேலைத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா
Read More