ரணிலுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More