உள்நாடு

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மீண்டும் கற்றல் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *