மாத்தளை அஹதிய்யாவின் விழிப்புணர்வு கூட்டம்.

தேசிய ஊழல் ஒழிப்பு வாரத்தை( National Intergrity week) முன்னிட்டு மாத்தளை அஹதிய்யா அறநெறி பாடசாலை சம்மேளணத்தின் ஏற்பாட்டில் அதுகுறித்த விழிப்புணர்வுக்
கூட்டமொன்று மாத்தளை சாஹிரா தேசிய பாடசாலை அரங்கில் அன்மையில் நடைபெற்றது
இச் சம்மேளனத் தலைவரும் கல்விப் பணிப்பாளரும் கவிஞருமான வறக்காமுரயூர் எம். ராசிக் செயலாளர் எம். பைசல் ஆகியோர் கலந்துகொண்டு குறிப்பிட்ட தலைப்பில் விழிப்புண்ரவு உரைகளை வழங்கினர்
இந்நிகழ்வில் மாத்தளை பிரதேச அஹதிய்யா அறநெறி பாடசாலைகளின் ஆசிரிய ஆசிரியர்கள் பொருப்பாளர்கள் அதிபர்கள் எனப் பலரும் சமூகமளித்திருந்து பயன்பெற்றனர்.
உக்குவளை நிருபர்
