அஸ்வெசும கொடுப்பனவும் அதிகரிப்பு
- ஜனாதிபதி சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் “அஸ்வெசும” பயணாளர்களுக்கான 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
