முஹம்மத் இர்பானின் ‘பொன்மாலைப்பொழுது’..!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும் பிரபல இலங்கை பாடகருமான மொஹமட் இர்பானின் மாதாந்த பொன் மாலைப் பொழுது இசை நிகழ்வு மேஸ்ட்ரோ இசைக் குழுவினரின் இசையமைப்பில் நேற்று முன்தினம் ( 05 ) ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் கலையகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பல புதிய பாடல் இ பழைய மற்றும் இடைக்கால பாடல்களை இளம் புதிய பாடகர்களுடன் மொஹமட் இர்பான் பாடி மகிழ்வித்தார்.
இதன்போது நலன் விரும்பிகள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஏ.எஸ்.எம்.ஜாவித் . ஜபீர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கும் பட்டனர்.
நிகழ்வில் பெருமளவான ரசிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)























