சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி கலந்து கொள்ளும் விசேட பயான் சொற்பொழிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி அவர்களினால் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இன்று 21ஆம் திகதி சனிக்கிழமை இரவு 08.00 மணிக்கு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து புனித ரமழான் மாதத்திற்கானவிஷேட மார்க்க சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.
எனவே, அனைத்து பொதுமக்களும் உரிய நேரத்திற்கு முன்னர் வருகை தந்து மார்க்க சொற்பொழிவை கேட்டு பயன் பெறுமாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
குறிப்பு : பெண்களுக்கான பிரத்தியேக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
