உள்நாடு

கிழக்கு மாகாண காணி மத்தியஸ்தர்களுக்கான செயலமர்வு

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண காணி மத்தியஸ்தர்களுக்கான திறன் விருத்தியினை கட்டியெழுப்புதல் சம்பந்தமான செயலமர்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புகாரி முஹமட் அவர்களின் தலைமையில் 2026.02.17,18 ம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி கிரீன் கார்டின் ஹோட்டலில் நடைபெற்றது . இன் நிகழ்வின் வளவாளர்களாக முன்னாள் காணி ஆணையாளர் கே.குருநாதன் மற்றும் மத்தியஸ்த பயிற்றுவிப்பாளர் ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இஸட்.ஏ.றஹ்மான்
ஒலுவில் விசேட செய்தியாளர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *