உள்நாடு

இந்தியப் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இந்த இருதரப்பு சந்திப்பானது இன்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. 

டில்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *