உள்நாடு

பிறை தென்பட்டது; ரமழான் ஆரம்பம்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி 2026 பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை மாலை (வியாழக்கிழமை இரவு) ஹிஜ்ரி 1447 ரமழான் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அவ்வகையில் 2026 வியாழக்கிழமை 19 ஆம் திகதி ஹிஜ்ரி 1447 ரமழான் மாதத்தின் 1ஆம் பிறை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறைக் குழு , கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *