உள்நாடு

தமிழ் மொழியில் அறிக்கையிடுகின்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு

தமிழ் மொழியில் அறிக்கையிடுகின்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 2025.12.17ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

எனவே இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் உங்களுடைய விபரங்களை 0771909968 எனும் வட்ஸ்ஆப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *