கொழும்பு பெரிய பள்ளியில் இன்று பிறை தீர்மானிக்கும் கூட்டம்
ஹிஜ்ரி 1447 ஜுமாதல் ஆகிரஹ் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று 21.11.2025 கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
மேலதீக விபரங்களுக்கு 0112432110, 0112451245, 0777353789