கெகுணகொல்ல தர்ஹா கந்தூரி – 2025
குருநாகல் விசினவ, நாரம்மல, கெகுணகொல்லையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சங்கைக்குரிய காமில் செய்கு சிஹாபுத்தீன் வலியுல்லா நாயகம்
அவர்களின் பெயரில் 148 ஆவது வருடாந்ந மௌலிதும் தமாமும், கந்தூரி வைபவமும் இன்ஷா அல்லாஹ் இம்முறையும் சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
06,07 December 2025
2025-12-06 ம் திகதி சனிக்கிழமை இரவு மஃரிப் தொழுகைக்குப்பின்:
ராத்தீப் நிகழ்வும் ஆத்மீக சொற்பொழிவும், அன்னதானம்
வழங்கலும்
2025-12-07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.00 மணி தொடக்கம் (1447 ஜமாதுல் ஆகிர் பிறை 16)
மௌவிது வைபவமும் ஆத்மீக சொற்பொழிவும் ளுஹர் தொழுகையின் பின் அன்னதானம் வழங்கலும் இடம்பெறும்.
இவ்விரண்டு தினங்களிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இக்கந்தூரி நிகழ்வில் நீங்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
தொடர்புகளுக்கு 0759698867/0765311679/0763119861
(கந்தூரி ஏற்பாட்டுக்குழு அல் மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளி கெகுணகொல்ல)

