உலகம்

42 இந்திய உம்ரா பயணிகள் சவூதி பஸ் விபத்தில் பலி

சவூதிக்கு உம்ரா பயணத்திற்காக வந்த ஹைதராபாத்தை சேர்ந்த 43 பேர் கொண்ட உம்ரா குழு ஒன்று, மக்காவில் யாத்திரையை முடித்துக்கொண்டு மதீனாவுக்குச் செல்லும் வழியில் பத்ருக்கும்-மதீனாவுக்கும் இடையில் உள்ள முஃபர்ரஹாத் என்ற இடத்தில், இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு டேங்கருடன் மோதிய விபத்தில் தீப்பிடித்தில், பேருந்தில் பயணித்த 20 பேர் பெண்கள், 11 குழந்தைகள் உள்ளிட்ட 42 பேர் மரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *