உலகம்

டெல்லி குண்டு வெடிப்பு; கைதாகிய முஸ்லிம் டாக்டர்கள் விடுதலைன

கடந்த திங்கள்கிழமை மாலை 13 பேர் உயிரிழந்த டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழக முஸ்லிம் மருத்துவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

பின்பு இடம்பெற்ற விசாரணைகளில் அவர்களுக்கும், டெல்லியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் வைத்தியர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *