வாழைத் தோட்டம் அல் மத்றஸதுல் நஜ்மியாவில் மாணவர் திறன் காண் இஸ்லாமிய கலாச்சார போட்டி
கொழும்பு 12 வாழைத்தோட்டம் அல் மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலின் கீழ் இயங்கும் அல் மத்ரஸதுல் நஜ்மியாவின் மாணவர்களை ஒன்றினைத்து மூன்று இல்லங்களாக பிரித்து மாணவர்களுக்கு இடையிலான மாபெரும் திறன் காண் இஸ்லாமிய கலாசார போட்டி கடந்த வாரம் (5ஆம் திகதி) அல் ஹிக்மா தேசியக் கல்லூரியில் பள்ளிவாசலின் தலைவர் நிஸ்வான் ஹாஜி தலைமையில் இடம்பெற்றது.





(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
