உள்நாடு

விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்கு 1800 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு; வடக்கு, கிழக்கில் விளையாட்டு கட்டிடத் தொகுதி அமைக்கப்படும

இளைஞர்களிடைய விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார். 

அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டிட தொகுதிகளை அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *