முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் M.L.A. அமீர் காலமானார்
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் M.L.A. அமீர் கொழும்பில் காலமானார். சுகயீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.