உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின..!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தை நாடவும்.

மாவட்ட வெட்டுப்புள்ளி விபரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *