பேரூந்துக் கட்டணங்களில் திருத்தங்கள் இல்லை
எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.