நிமல் லான்ஸா கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொச்சிக்கடை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.