உள்நாடு ராஜித நீதிமன்றில் ஆஜர் August 29, 2025 தலைமறைவாகியிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்று முன் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.