மாகாண மட்டத்துக்கு தெரிவான அனுராதபுரம் சாஹிரா மாணவர்கள்..!
அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் இருந்து (2025) நடைபெற்ற வலய மட்ட சமூக விஞ்ஞான போட்டி நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுடன் அதிபர் ஜே.ஏ.அசாத் மொஹமட் உள்ளிட்ட குழுவினர் எடுத்துக் கொண்ட படம்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )