உள்நாடு

இலங்கை மீதான வரி குறைப்பு; டிரம்ப் அறிவிப்பு

இலங்கை மீதான 30 வீத வரியை 20 வீதமாக குறைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை மேலும் பல நாடுகளுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *