முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி கைது..!
‘கெஹெல்பத்தர பத்மே’ என்ற பாதாள உலகத் தலைவன் தன்னை மிரட்டியதாக பொய்யாகக் குற்றம் சாட்டியதற்காக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி சி.ஐ. டியால் கைது செய்யப்பட்டார்.