கல்லீரல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்
கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் மற்றும் த ஹோப் மெடி சேவிசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனகள் இணைந்து நடத்தும் கல்லீரல் தொடர்பான இம்மாபெரும் இலவச சுகாதார வைத்திய ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்வு இன்று (21) கஹடோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சர்கள் வளாகத்தில் நடைபெற உள்ளது.
மனித உடலுக்குள் 500க்கும் மேற்பட்ட *கருமங்களை ஆற்றுகின்ற கல்லீரல்
*அதன் பிரயோகங்கள்
*ஆரோக்கியமான பராமரிப்பு
*நீண்ட ஆயுள்
*சுகாதார போசாக்குமிகு வாழ்க்கை வட்டம்
இவ்வாறு பல்வேறுபட்ட தலைப்புகளில் இந்திய அஸ்டர் வைட் பீல்ட் பெங்களூர் வைத்தியசாலையின் கல்லீரல் சம்பந்தமான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் HRS கின் அவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் வைத்திய ஆலோசனை விழிப்புக் கருத்தரங்கு
காலம் : 2025-06-21 இன்று (சனிக்கிழமை )
நேரம் : காலை 9.30 முதல் 11.30 வரை
இடம் : பிரதான மண்டபம் கஹடோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சர்கள்
அனைத்து மக்களும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அல் ஹாஜ் M Z அஹ்மத் முனவ்வர்
தலைவர்
கஹடோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சர்கள் நிறுவனம்
0778913252